अर्थ : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
उदाहरणे :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
समानार्थी : அறுவடை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை
उदाहरणे :
விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்
समानार्थी : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், விவசாயம், வெள்ளாமை, வேளாண்மை