अर्थ : ஒருவருக்கு பொறுமையில்லாத
उदाहरणे :
பொறுமையில்லாத நபர் எப்பொழுதும் துக்கத்துடன் இருக்கிறார்
समानार्थी : தரிக்காத, பொறுமையற்ற, பொறையில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பொறுத்துக்கொள்ள முடியாத
उदाहरणे :
பொறுமையில்லாத மக்களை யாரும் விரும்புவதில்லை
समानार्थी : சகிப்புத்தன்மையற்ற, சகிப்புத்தன்மையில்லாத, பொறுமையற்ற
इतर भाषांमध्ये अनुवाद :