अर्थ : ஒன்றினுடைய நன்மை,புகழ் முதலியவை பார்வைக்கு சரியாக இருப்பது
उदाहरणे :
உங்களுடைய தரிசனம் கிடைத்ததால் என்னுடைய வாழ்க்கை பொருள்பொதிந்த நிலையை அடைந்தது
समानार्थी : அர்த்தமுள்ள, பொருளுடைய
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவருடைய நிலையான நோக்கம் முழுமையடைவது
उदाहरणे :
அவன் பொருள்பொதிந்த வாழ்க்கை வாழ்ந்தான்
समानार्थी : அர்த்தமிருக்கும், அர்த்தமுள்ள, பயனுடைத்தான
इतर भाषांमध्ये अनुवाद :