अर्थ : உண்மையின்மை அல்லது பொய் சொல்லும் செயல்
उदाहरणे :
சிலர் பொய் சொல்வதே வழக்கமாக கொண்டதால் அவர்களின் வாயில் ஒருபோதும் உண்மை வருவதே இல்லை
समानार्थी : பொய்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உண்மையில்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை
उदाहरणे :
உண்மையை விட பொய்மை எப்பொழுதும் தோல்வியடையும்
समानार्थी : உண்மையின்மை, மெய்யின்மை, வாஸ்தவமின்மை
इतर भाषांमध्ये अनुवाद :