सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : மரத்தின் கிளைகள், அடிமரம் முதலியவற்றில் உருவான துளை பகுதி
उदाहरणे : அரசமரத்தின் அடியில் ஒரு பொந்தில் பாம்பு இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
पेड़ की शाखाओं, तने आदि में बना हुआ खोखला भाग।
अर्थ : மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு
उदाहरणे : மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது
समानार्थी : ஓட்டை, துளை
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
किसी वस्तु आदि का वह भाग जो ख़ाली होता है।
A cavity or space in something.
अर्थ : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்
उदाहरणे : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது
समानार्थी : பிளவு, வலை
ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।
अर्थ : பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.
उदाहरणे : பாம்பு அறையின் துவாரத்தில் நுழைந்து விட்டது
समानार्थी : ஓட்டை, துளை, துவாரம்
किसी चीज़ के बीच में खाली जगह।
An opening into or through something.
स्थापित करा