अर्थ : சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் பொருத்தி மூடுவதற்காகத் தட்டையாகவும் வட்டவடிவமாகவும் துளைகள் கொண்டதாகவும் செய்யப்படும் பொருள்.
उदाहरणे :
உங்களுடைய சட்டையில் ஒரு பட்டன் உடைந்து விட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
A round fastener sewn to shirts and coats etc to fit through buttonholes.
buttonअर्थ : ஒரு கருவியில் அமுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு துண்டு
उदाहरणे :
அவன் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி வேலையை ஆரம்பித்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
An electrical switch operated by pressing.
The elevator was operated by push buttons.