पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பேராசை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பேராசை   பெயர்ச்சொல்

अर्थ : ஒன்றைப் பெறவேண்டும் என்ற தீவிர ஆசை

उदाहरणे : அதிக பேராசை அவனை குழியில் தள்ளியது

अर्थ : ஒன்றைக் குறித்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய உணர்வு

उदाहरणे : அழுகின்ற குழந்தையை ஆசை காட்டி அமைதிபடுத்த முடிகிறது

समानार्थी : ஆசை


इतर भाषांमध्ये अनुवाद :

वह बात या कार्य जो किसी को लुभाकर अपनी ओर खींचने या उससे कोई काम कराने के लिए हो।

रोते बच्चे को प्रलोभनों द्वारा आसानी से चुप कराया जा सकता है।
प्रलोभन, लालच

The act of influencing by exciting hope or desire.

His enticements were shameless.
enticement, temptation

अर्थ : பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை.

उदाहरणे : எந்த பொருளின் மீதும் பேராசை கொள்வது நல்லதல்ல

समानार्थी : அபிலாசை பெரும்ஆசை, தூராசை, பேராவல்


इतर भाषांमध्ये अनुवाद :

कुछ पाने की बहुत अधिक इच्छा या चाह जो प्रायः अनुचित मानी जाती है।

लालच बुरी बला है।
आमिष, इकस, ईहा, गाध, तमा, प्रलोभ, प्रलोभन, ललक, लालच, लालसा, लिप्सा, लोभ

Excessive desire to acquire or possess more (especially more material wealth) than one needs or deserves.

greed

चौपाल