अर्थ : சிறிய பெட்டி
उदाहरणे :
சேட் பெட்டியிலிருந்து பைசா எடுத்து எனக்கு கொடுத்தான்
समानार्थी : பேழை
इतर भाषांमध्ये अनुवाद :
A storage compartment for clothes and valuables. Usually it has a lock.
cabinet, locker, storage lockerअर्थ : பொருள்களை வைத்து தூக்கிச் செல்வதற்காக மரம், தகரம், அட்டை முதலியவற்றில் சதுர அல்லது செவ்வக வடிவில், மூடக்கூடிய வகையில் செய்யப்பட்ட சாதனம்.
उदाहरणे :
இந்த பெட்டி துணிகளால் நிறைந்து இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ரயில் வண்டியின் பெட்டி
उदाहरणे :
வண்டியின் ஒவ்வொரு பெட்டியிலும் அதிக கூட்டம் இருந்தது
इतर भाषांमध्ये अनुवाद :
रेल गाड़ी का डिब्बा।
गाड़ी के प्रत्येक डिब्बे में बहुत भीड़ थी।अर्थ : ஒன்றில் ரூபாய் வைக்கும் ஒரு பெட்டி அல்லது சிறிய அலமாரி
उदाहरणे :
அவன் தன்னுடைய பைசாவை பெட்டியில் வைத்திருக்கிறான்
समानार्थी : அடுக்குவளம், கள்ளவறை, பெட்டகம், பேடகம், பேழை, பொட்டி, வைப்புச்செப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
Strongbox where valuables can be safely kept.
safe