अर्थ : ஒன்றின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்.
उदाहरणे :
தானியங்களை வைப்பதற்கு முன்பு தனியக் களஞ்சியத்தை மண் கொண்டு பூசுதல் கிராமங்களில் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்
उदाहरणे :
மண்பாண்டத்தின் மீது களிமண்ணை பூசுதல் நல்லது
समानार्थी : தடவுதல்
इतर भाषांमध्ये अनुवाद :