अर्थ : ஆனந்தமாக இருக்கும் உணர்வு.
उदाहरणे :
இராம் என்னுடைய கட்டளையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான்
समानार्थी : ஆனந்தமாக, இன்பமாக, உஜாராக, உற்சாகமாக, உவகையாக, உவப்பாக, எக்களிப்பாக, எழுச்சியாக, கலகலப்பாக, களிப்பாக, கிளர்ச்சியாக, கிளுகிளுப்பாக, குதூகலமாக, குஷியாகம் குஷாலாக, சந்துஷ்டியாக, சந்தோஷமாக, பரவசமாக, புளகமாக, புளகிதமாக, பூரிப்பாக, மகிழ்ச்சியாக, மலர்ச்சியாக
इतर भाषांमध्ये अनुवाद :
प्रसन्नता के साथ।
श्याम प्रसन्नतापूर्वक अपने काम में लगा रहता है।