पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील புல் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

புல்   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு வகை புல்

उदाहरणे : வயலில் விளைந்த புல்லை வெட்டுமாறு என் தந்தை கூறினார்.

अर्थ : ஒரு வகைப் புல்

उदाहरणे : விவசாயி நிலத்தில் விளைந்திருக்கும் புல்லை களை எடுத்தான்.

अर्थ : ஆடு, மாடுகளுக்கு உணவாக பயன்படும் பூமியில் முளைத்து குறைந்த உயரமே வளரும் மெல்லிய பச்சை நிற இலை கொண்ட தாவரம்.

उदाहरणे : பசு புல் மேய்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

वह उद्भिज्ज जिसे चौपाए चरते हैं।

गाय चारागाह में घास चर रही है।
खर, घास, तृण, महावरा, मोहना, शस्य, शाद

अर्थ : புல்

उदाहरणे : மாடு ஒரு வகையான புல்லை சாப்பிட்டது.


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार की घास।

अगिया कोदों तथा ज्वार के पौंधों को जला देती है।
अगिया, अगिया घास, शबल

अर्थ : கோதுமை அல்லது பார்லியின் வயலில் தானே விளையும் ஒரு வகை புல்

उदाहरणे : விவசாயி புல்லைப் பறித்து பசுவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार की घास जो गेहूँ या जौ की खेत में स्वतः पैदा होती है।

किसान अँकरी उखाड़कर गाय को खिला रहा है।
अँकरा, अँकरी, अंकरा, अंकरी

अर्थ : ஒருவித புல்

उदाहरणे : கோதுமை வயலில் அதிகளவு புல் விளைந்துவிட்டது.


इतर भाषांमध्ये अनुवाद :

एक तरह की घास।

गेहूँ के खेत में अकरा फैल गया है।
अकरा

अर्थ : ஒரு வகைப் புல்

उदाहरणे : மங்களா மாட்டுத்தீனிக்காக புல் வெட்டுகிறாள்.


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार की घास।

किसान खेत में से अगिन को उखाड़ रहा है।
अगिन

एक प्रकार की घास।

किसान ने खेत में से वंशपत्री को उखाड़ दिया।
जीरिका, बाँसा, वंशपत्री

एक प्रकार की घास।

मंगला चारे के लिए बरी काट रही थी।
बरी

अर्थ : கால்நடைகளுக்கு உணவாகும் மெல்லிய நீண்ட, பச்சைநிற இலையைக் கொண்ட சிறு தாவரம்.

उदाहरणे : கோயிலில் பெரும்பாலான இடங்களில் புல் வெளியாக காணப்படுகிறது


इतर भाषांमध्ये अनुवाद :

खेतों आदि में उगने वाली घास या इस तरह के अन्य पौधे।

किसान खेत में से खर-पतवार निकाल रहा है।
खर-पतवार, खरपत, खरपतवार, खरपात, घास-पात, घास-फूस, घासफूस, पतवार

Any plant that crowds out cultivated plants.

weed

चौपाल