पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பிரச்சனை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பிரச்சனை   பெயர்ச்சொல்

अर्थ : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

उदाहरणे : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

समानार्थी : சச்சரவு, தகராறு, மோதல்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

अर्थ : கவலை ஏற்படுத்துகின்ற பேச்சு

उदाहरणे : நீங்கள் உங்கள் பிரச்சனைகளை மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

समानार्थी : கவலை, நெருக்கடி


इतर भाषांमध्ये अनुवाद :

परेशान करने वाली बात आदि।

आप अपनी परेशानी बताएँ, उसका समाधान करने की कोशिश की जाएगी।
परेशानी

A situation or condition that is complex or confused.

Her coming was a serious complication.
complication

अर्थ : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

उदाहरणे : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

समानार्थी : கலவரம், சச்சரவு, சண்டை, மோதல்


इतर भाषांमध्ये अनुवाद :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

चौपाल