अर्थ : ஒன்றில் அல்லது ஒருவரிடம் இயால்பாக வெளிபடும் பிரகாசம்.
उदाहरणे :
காந்தியின் ஒளிமையமான கண்கள் அனைவரையும் ஈர்த்தது
समानार्थी : ஒளிமையமான, பிரகாசமுள்ள
अर्थ : ஒளியின் அல்லது ஒளியினால் ஏற்படும் மிகுதியான வெளிச்சம்.
उदाहरणे :
அவள் திருமணத்தின் போது பிரகாசமான ஆடை அணிந்திருந்தாள்
समानार्थी : ஜொலிக்கின்ற, மின்னுகின்ற
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பளிச்சென்ற வெளிச்சம்.
उदाहरणे :
இது பிரகாசமான அறை
समानार्थी : ஒளிமையமான
इतर भाषांमध्ये अनुवाद :
प्रकाश से भरा हुआ या प्रकाश से पूर्ण।
यह कमरा प्रकाशयुक्त है।Having lots of light either natural or artificial.
The room was bright and airy.अर्थ : ஒன்றில் பிரகாசம் ஏற்படுவது
उदाहरणे :
ஆகாயம் பிரகாசமான ஒன்று
इतर भाषांमध्ये अनुवाद :
लगभग पारदर्शी या जिसमें से होकर प्रकाश जा सके।
आकाश पारभासी होता है।अर्थ : எதில் வெளிச்சம் படுகிறதோ
उदाहरणे :
நிலவறையின் வாசலில் பிரகாசமான ஒளி தெரிந்தது.
समानार्थी : ஒளி நிறைந்த
इतर भाषांमध्ये अनुवाद :
Provided with artificial light.
Illuminated advertising.अर्थ : பளிச்சென்ற வெளிச்சமான நிலை.
उदाहरणे :
துறவிகள் கண்கள் ஒளிமையமானதாக இருக்கும்
समानार्थी : ஒளிமையமான
इतर भाषांमध्ये अनुवाद :
जो तेज से भरा हुआ या मंडित हो।
संत का ललाट तेजोमंडित है।