अर्थ : ஒருவரை பின் தொடரும் செயல்
उदाहरणे :
சிப்பாய் திருடனை பின் தொடர்ந்து அவனை ஒரே அமுக்காக அமுக்கினான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : காலம், தொலைவில் பின்னோக்கி இருத்தல்
उदाहरणे :
நாங்கள் வளர்ச்சியில் அமெரிக்காவைவிட பின்னே இருக்கிறோம்
समानार्थी : பின்னாடி, பின்னால், பின்னே
इतर भाषांमध्ये अनुवाद :
In or into an inferior position.
Fell behind in his studies.अर्थ : தொடர்ந்து அடுத்தகாக
उदाहरणे :
நான் இந்த வேலையை செய்த பிறகு வீட்டிற்கு போவேன்
समानार्थी : அப்புறம், பின்னால், பிறகு
इतर भाषांमध्ये अनुवाद :
Happening at a time subsequent to a reference time.
He apologized subsequently.