अर्थ : பேச்சில் அல்லது எழுத்தில் ஒருவரின் மதிப்பை சொல்லும் செயல்.
उदाहरणे :
கோபாலுடைய வீரத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டினார்கள்
समानार्थी : புகழ்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी वस्तु, व्यक्ति, आदि या उनके गुणों या अच्छी बातों के संबंध में कही हुई आदरसूचक बात।
प्रशंसा से सभी खुश और प्रोत्साहित होते हैं।An expression of approval and commendation.
He always appreciated praise for his work.अर्थ : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.
उदाहरणे :
என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்
समानार्थी : கீர்த்தி, துதி, பரிநாமம், பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, வாழ்த்து, ஸ்துதி
इतर भाषांमध्ये अनुवाद :
Enthusiastic approval.
The book met with modest acclaim.अर्थ : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது
उदाहरणे :
ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உயர்வாக கூறுதல்.
उदाहरणे :
மோகன் இராமனின் குணத்தை மிகவும் பாராட்டினான்
समानार्थी : புகழ்தல்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी की तारीफ़ करना।
मोहन ने राम की बहुत प्रशंसा की।