अर्थ : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்
उदाहरणे :
பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்
समानार्थी : அங்குசம், ஆனைத்தோட்டி, தாற்றுக்கோல், துரோட்டி, தோட்டி, பிரவயணம்
इतर भाषांमध्ये अनुवाद :
बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।
महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।