पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பாதரசம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பாதரசம்   பெயர்ச்சொல்

अर्थ : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

उदाहरणे : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

समानार्थी : கழல், காப்பு, கொலுசு, சதங்கை, சலங்கை, தண்டை, பாதணி


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

अर्थ : வெள்ளி நிறத்தில் பளபளப்புடன் திரவ நிலையில் இருக்கும் உலோகம்.

उदाहरणे : திரவ நிலையில் உள்ள ஒரு உலோகம் பாதரசம்


इतर भाषांमध्ये अनुवाद :

A heavy silvery toxic univalent and bivalent metallic element. The only metal that is liquid at ordinary temperatures.

atomic number 80, hg, hydrargyrum, mercury, quicksilver

अर्थ : கொடுக்கப்பட்ட வடிவத்தை விட பெரியதாக இருக்கும் மண்பாத்திரம்

उदाहरणे : மாதாபிகா மங்கள கலசத்தின் மேலேயுள்ள பாதரசத்தில் பார்லி நிரப்பி வைத்திருக்கிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

दीये के आकार का पर उससे बड़ा मिट्टी का एक बर्तन।

माधविका मंगल कलश के ऊपर परई में जौ भरकर रख रही है।
परइ, परई, परवा, पारा

चौपाल