अर्थ : ஒரு வகை காட்டுபாகற்காய்
उदाहरणे :
பாகற்காயின் பழம் மிகவும் கசப்பாகவும் சிறிதாகவும் இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பச்சையாக உள்ள பாகற்கொடியில் காய்க்கும் கசப்புத் தன்மை கொண்ட காய்
उदाहरणे :
அந்த பாகற்காயின் உள்ளே கிருமிகளை அழிக்கக்கூடிய மருந்து இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :