पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பழமையான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பழமையான   பெயரடை

अर्थ : பழங்காலத்தோடு தொடர்புடைய

उदाहरणे : இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான பொருட்களை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது

समानार्थी : தொன்மையான, பழமைவாய்ந்த


इतर भाषांमध्ये अनुवाद :

पुरातत्त्व का या पुरातत्त्व से संबंधित।

इस संग्रहालय में बहुत सारी पुरातात्त्विक वस्तुओं को सहेजकर रखा गया है।
पुरातात्त्विक

Related to or dealing with or devoted to archaeology.

An archaeological dig.
A dramatic archaeological discovery.
archaeologic, archaeological, archeologic, archeological

अर्थ : மிகவும் பழைய

उदाहरणे : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

समानार्थी : நாட்பட்ட, நாளான, நாள்பட்ட, பழைய


इतर भाषांमध्ये अनुवाद :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

अर्थ : மிகவும் பழமையான

उदाहरणे : வேதம் இந்து தர்மத்தின் பழங்கால நூல் ஆகும்

समानार्थी : தொன்மையான, பழங்கால


इतर भाषांमध्ये अनुवाद :

सबसे प्राचीन या सबसे पुराना।

वेद हिंदू धर्म के प्राचीनतम ग्रंथ हैं।
प्राचीनतम

Very old.

An ancient mariner.
ancient

अर्थ : பயன்பாடு, செயல்பாடும், பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வரும்.

उदाहरणे : அவன் பழமையான நாகரீகத்தை கற்கிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

इस समय से पहले का या जो पूर्व काल से संबंधित हो।

कल मैं एक पुराने किले को देखने गया था।
अपर, आहत, कदीम, पिछला, पुराना, पूर्व कालिक, पूर्व कालीन, पूर्व-कालिक, पूर्व-कालीन, पूर्वकालिक, पूर्वकालीन, प्राचीन

Belonging to some prior time.

Erstwhile friend.
Our former glory.
The once capital of the state.
Her quondam lover.
erstwhile, former, old, one-time, onetime, quondam, sometime

अर्थ : ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது

उदाहरणे : நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம்

समानार्थी : தொன்மையான, பழைய


इतर भाषांमध्ये अनुवाद :

कोई चीज या बात जिसका महत्त्व या मान, पुराने पड़ने के कारण बहुत कम हो गया हो।

हमें इन जर्जर साहित्यिक परम्पराओं को छोड़ना होगा।
जर्जर

चौपाल