पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பலவிதமான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பலவிதமான   பெயரடை

अर्थ : ஒன்றுக்கு மேற்பட்ட

उदाहरणे : இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன

समानार्थी : பலவித, பலவேறான, பல்வேறான, பல்வேறு, விதவிதமான, வெவ்வேறான, வெவ்வேறு


इतर भाषांमध्ये अनुवाद :

एक से अधिक।

भारत में अनेक भाषाएँ बोली जाती हैं।
बहुभाषी होने के अनेक फायदे हैं।
अनेक, अनेकानेक, अनेग, एकाधिक, कई, कतिपय, बहुतेरे

(used with count nouns) of an indefinite number more than 2 or 3 but not many.

Several letters came in the mail.
Several people were injured in the accident.
several

अर्थ : பலவிதமான

उदाहरणे : வாழ்க்கையில் பலவிதமான மக்களின் அறிமுகம் ஏற்படுகிறது

समानार्थी : பலவகையான, பலவித, பல்வகை, பல்வேறான, பல்வேறு


इतर भाषांमध्ये अनुवाद :

कई प्रकार का।

जीवन में अनेकविध लोगों से परिचय होता है।
अनेकविध

अर्थ : பல்வேறு வகையின் முழுமை அல்லது நிறைவு

उदाहरणे : இந்தியா வளமான பண்பாட்டு சொத்து மேலும் பலவிதமான பூமிகளைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு விசாலமான நாடு

समानार्थी : பலதரப்பட்ட, பல்வேறுபட்ட


इतर भाषांमध्ये अनुवाद :

विविधता से पूर्ण या भरा हुआ।

भारत समृद्ध सांस्कृतिक विरासत और वैविध्यपूर्ण ऐतिहासिक पृष्ठभूमि वाला एक विशाल देश है।
विविधतापूर्ण, वैविध्यपूर्ण

अर्थ : பலவிதமானட

उदाहरणे : நாங்கள் பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தோம்

समानार्थी : பலதரப்பட்ட, பலபடியான, பலவகையான


इतर भाषांमध्ये अनुवाद :

अनेक प्रकार का।

हमनें बहुविध सांस्कृतिक कार्यक्रमों का आनंद लिया।
बहुविध

अर्थ : பல வகைப்பட்ட, பலவிதமான

उदाहरणे : பள்ளியில் பல வகைப்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

समानार्थी : பல வகைப்பட்ட


इतर भाषांमध्ये अनुवाद :

अनेक प्रकार का या तरह-तरह का।

विद्यालय समारोह में रंगारंग कार्यक्रम का प्रारंभ सरस्वती वंदना से हुआ।
रंगारंग, रङ्गारङ्ग

Having great diversity or variety.

His various achievements are impressive.
His vast and versatile erudition.
various, versatile

अर्थ : ஒரே வடிவமாக இல்லாதது

उदाहरणे : இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன

समानार्थी : பலமாதிரியான, பலவகையான, பல்வேறு விதமான


इतर भाषांमध्ये अनुवाद :

जो प्रतिरूपी न हो।

इस मंदिर में शिव की भिन्नरूपी प्रतिमाएँ हैं।
अलग, असमरूप, असमरूपी, भिन्नरूप, भिन्नरूपी, विषमरूपी

Unlike in nature or quality or form or degree.

Took different approaches to the problem.
Came to a different conclusion.
Different parts of the country.
On different sides of the issue.
This meeting was different from the earlier one.
different

चौपाल