अर्थ : தன்னுடைய கணவனை தவிர மற்ற நபர்களிடமும் ஆசை வைக்கும் நாயகி
उदाहरणे :
இலக்கியத்தார் இந்த படைப்பில் ஆசை நாயகியை பற்றி சிந்திக்கிறார்
समानार्थी : ஆசை நாயகி, கணிகை, காதற் பரத்தை, தாசி, தொடுப்பு, பண்ணியஸ்திரீ, பரஸ்திரீ, விபச்சாரி, வேசி
इतर भाषांमध्ये अनुवाद :
अपने पति के सिवा दूसरे पुरुष से भी प्रेम करनेवाली नायिका।
साहित्यकार ने इस रचना में परकीया नायिका का सजीव चित्रण किया है।