अर्थ : ஒருவரின் கீழ் இருப்பது அல்லது ஒருவருடைய இடத்தில் அவர் பக்கமிருந்து வேலை செய்யக் கூடியவர்
उदाहरणे :
ராமன் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்வதற்கு முன்பு தனக்கு பதிலாக மாற்று ஆளை நியமித்தான்
समानार्थी : மாற்று ஆள், மாற்று நபர்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी के अधीन रहकर अथवा यों ही किसी के स्थान पर उसकी ओर से काम करनेवाला।
राम छुट्टी पर जाने से पहले अपना प्रतिपुरुष नियुक्त कर दिया है।अर्थ : விளையாட்டில் ஒருவருக்கு பதிலாக விளையாடும் மற்றொருவர்
उदाहरणे :
குமாருக்கு பதிலாள் கந்தன்.
समानार्थी : மாற்றாள்
इतर भाषांमध्ये अनुवाद :
कुछ विशिष्ट खेलों में किसी खिलाड़ी का वह कल्पित साथी जिसके बदले उसे फिर से खेलने का अवसर या दाँव मिलता है।
पिट्ठू के कारण हमें दुबारा खेलने का मौका मिला।