सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : அழுகிய தானியம்
उदाहरणे : விவசாயி அழுகிய கோதுமையை காயவைத்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : அழுகிய
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
सड़ा हुआ (अनाज)।
अर्थ : நீண்ட நாட்கள் வரை இருந்த காரணத்தால் துர்நாற்றம் ஏற்படுவது
उदाहरणे : பிச்சைக்காரி ஊசிப்போன உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்
समानार्थी : ஊசிப்போன, கெட்டுப்போன, துர்நாற்றமெடுக்கும்
जो अधिक समय तक पड़ा रहने के कारण दुर्गंधयुक्त और कसैला हो गया हो।
स्थापित करा