अर्थ : அதிகமாக உண்ணக்கூடியவன்
उदाहरणे :
அளவுக்குமீறி சாப்பிடுபவனுக்கு உணவு பரிமாறப்படுகிறது
समानार्थी : அதிகமாகசாப்பிடுபவனான, அளவுக்குமீறிஉண்பவனான, அளவுக்குமீறிசாப்பிடுபவனான
अर्थ : மிக அதிகமாக சாப்பிடுபவன்
उदाहरणे :
மிகுதியாக உண்ணும் நபர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது
समानार्थी : பெருந்தீனீகாரன், மிகுதியாகஉண்ணும், மிகுதியாகவுண்ணும்