अर्थ : திருமணத்தின் சமயம் மாப்பிள்ளை பெண்ணின் நெற்றியில் செந்தூரம் வைக்கும் செயல்
उदाहरणे :
இந்து விவாகத்தில் திலகமிடல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது
समानार्थी : சிந்தாரமிடல், சுடிகையிடல், திலகமிடல், நெற்றிக்குறியிடல், பொட்டிடல், பொட்டுவைத்தல்
इतर भाषांमध्ये अनुवाद :
विवाह के समय वर का कन्या की माँग में सिंदूर भरने की क्रिया।
हिंदू विवाह में सिंदूरदान का विशेष महत्व है।