अर्थ : சுருங்கியிருக்கும் பொருளை இழுத்து பரப்புவது
उदाहरणे :
சோம்பல் முறிக்கும் சமயம் நீங்கள் உங்களுடைய கை - கால்களை இழுக்கிறீர்கள்
समानार्थी : இழு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இரு இடங்கள், காலகட்டம், தொலைவு அல்லது விஷயங்களுக்கிடையே பரவியுள்ள
उदाहरणे :
அரசு தூரித தபால்சேவையை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியுள்ளது.
समानार्थी : அகலப்படுத்து, ஓடு, விரிவுபடுத்து
इतर भाषांमध्ये अनुवाद :