अर्थ : நீக்கு, வெட்டிக் கழி
उदाहरणे :
முதலாளி ஐந்து வேலையாட்களை வேலையிலிருந்து நீக்கினார்.
समानार्थी : வெட்டிக் கழி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சமைப்பதற்கு முன் கோழி, ஆடு முதலியவற்றின் தோலை நீக்கும் செயல்.
उदाहरणे :
கசாப்பு கடைக்காரன் ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : தோலைபிடுங்கு, தோல்உரி
इतर भाषांमध्ये अनुवाद :
Peel off the outer layer of something.
peel offअर्थ : வெளியேற்றப்படுவது
उदाहरणे :
இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்
समानार्थी : அகற்று, வெளியேற்று
इतर भाषांमध्ये अनुवाद :
Remove from a position or an office.
removeअर्थ : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்
समानार्थी : அகற்று, அப்புறப்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்
उदाहरणे :
அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.
समानार्थी : அகற்று
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்
उदाहरणे :
ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரை பதவியிலிருந்து வெளியேற்றுதல்.
उदाहरणे :
மேலாளர் சில தொழிலாளர்களை அவர்களுடைய வேலையிலிருந்து நீக்கினார்
समानार्थी : அப்புறப்படுத்து, விலக்கிவிடு
इतर भाषांमध्ये अनुवाद :
किसी कार्य या पद पर नियुक्त व्यक्ति को उसके पद या कार्य से अलग करना।
व्यवस्थापक ने कुछ भ्रष्ट कर्मचारियों को उनके पद से हटाया।Remove from a position or an office.
removeअर्थ : கறையை சுத்தப்படுத்துதல்
उदाहरणे :
என் தாய் துணியிலிருந்த கறையை நீக்கினாள்.
इतर भाषांमध्ये अनुवाद :
Make clean by removing dirt, filth, or unwanted substances from.
Clean the stove!.अर्थ : நீக்கு
उदाहरणे :
வாக்காளர் பட்டியலில் இருந்து ராமனின் பெயர் நீக்கப்பட்டது.
इतर भाषांमध्ये अनुवाद :