अर्थ : இமை சிமிட்டாமல் வெகு நேரம் வரை பார்க்கும் செயல்
उदाहरणे :
நாடகம் ஆரம்பமாவதற்கு முன்பே அனைத்து மக்களும் மேடையை இமை கொட்டாமல் வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
समानार्थी : இமை கொட்டாமல், இமை மூடாமல், கண் கொட்டாமல்
इतर भाषांमध्ये अनुवाद :
देर तक इस प्रकार देखने की क्रिया कि पलक न गिरे।
नाटक शुरू होने से पहले ही सभी लोग मंच पर टकटकी लगाये बैठे थे।