अर्थ : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி
उदाहरणे :
குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது
समानार्थी : அதரம், அம்பரம், அரி, அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, மஞ்சள், வராங்கி, வல்லிகம், விரலி
इतर भाषांमध्ये अनुवाद :
एक पौधा जिसकी जड़ मसाले के काम आती है।
समय पर सिंचाई न होने के कारण हल्दी सूख गई।Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.
curcuma domestica, curcuma longa, turmeric