पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील நடைமுறைப்படுத்து शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

நடைமுறைப்படுத்து   வினைச்சொல்

अर्थ : அரசாங்க பத்திர ஆவணத்தை வெளியிடுவது

उदाहरणे : நீதிமன்றத்தினால் ஆணை நடைமுறைப்படுத்தப்படுகிறது

समानार्थी : அமுல்படுத்து, வழக்கத்துக்குகொண்டுவா


इतर भाषांमध्ये अनुवाद :

सरकारी दस्तावेज़ प्रकाशित करना या निकालना।

न्यायालय ने अनुज्ञापत्र जारी किया है।
जारी करना

Bring out an official document (such as a warrant).

issue

अर्थ : செயல்முறையில் கொண்டுவருவது

उदाहरणे : எங்களுடைய வளர்ச்சி செயல்பாடுகளை ஈடுபாட்டுடன் அமுல்படுத்துகின்றனர்

समानार्थी : அமுல்படுத்து, வழக்கத்துக்குக்கொண்டுவா


इतर भाषांमध्ये अनुवाद :

कार्य रूप में परिणत करना।

हमें विकास कार्यक्रमों को निष्ठापूर्वक कार्यान्वित करना होगा।
अमल में लाना, अमली जामा पहनाना, कार्यान्वयन करना, कार्यान्वित करना, क्रियान्वित करना

अर्थ : நடைமுறைப்படுத்து

उदाहरणे : அரசாங்கம் தேசத்தின் முன்னேற்றத்திற்காக பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.


इतर भाषांमध्ये अनुवाद :

व्यवहार या आचरण में लाना।

सरकार ने देश की उन्नति को ध्यान में रखते हुए बीस सूत्रीय कार्यक्रम चलाया।
चलाना

Set up or found.

She set up a literacy program.
establish, found, launch, set up

चौपाल