अर्थ : சாலையின் இருபுறங்களிலும் உள்ள மக்கள் நடந்து செல்லும் இடம்
उदाहरणे :
நடைப்பாதையில் நடந்து சென்றால் விபத்தைக் குறைக்கலாம்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தெருவின் இரு ஓரங்களிலும் மக்கள் நடந்து செல்வதற்கான பாதை.
उदाहरणे :
இராதா தன்னுடைய கணவனுக்கு நடைப்பாதை வழியாக சாப்பாடு எடுத்துச் செல்கிறாள்
समानार्थी : நடக்கும் வழி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நடைப்பாதையோடு தொடர்புள்ள
उदाहरणे :
நடைப்பாதைக் கடைவீதிகளில் பொருட்கள் மலிவாக கிடைப்பதால் நிற்பவர்களுக்கு ஆபத்தும் அதிகமாக இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :