अर्थ : நடுக்கமில்லாத நிலை
उदाहरणे :
அவன் நடுக்கமின்மையால் தைரியமாக எல்லாசெயல்களையும் செய்கிறான்.
समानार्थी : நடுக்கமில்லாமை, நடுக்கம்இல்லாமை
इतर भाषांमध्ये अनुवाद :
कंपित न होने की अवस्था, क्रिया या भाव।
देखने पर कई वस्तुओं में अकंपन दिखता है पर उनके अंदर कंपन होता रहता है।A state of no motion or movement.
The utter motionlessness of a marble statue.अर्थ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.
उदाहरणे :
போரஸ் பயமில்லாமல் சிக்கந்தற்கு பதில் கொடுத்தார்
समानार्थी : அச்சமின்மை, கிலியின்மை, திகிலின்மை, நெஞ்சுத்திடுக்கின்மை, பயமின்மை, பீதியின்மை, மனநடுக்கமின்மை, மருட்சியின்மை, மிரட்சியின்மை, வெருட்சியின்மை
इतर भाषांमध्ये अनुवाद :