अर्थ : பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள வசதிகள் மிகுந்த பெரிய ஊர்
उदाहरणे :
நகரத்தில் அனைவரும் பரபரப்பாக இருக்கிறான்
समानार्थी : பட்டிணம்
इतर भाषांमध्ये अनुवाद :
People living in a large densely populated municipality.
The city voted for Republicans in 1994.अर्थ : சில லட்சம் மக்கள்தொகை கொண்ட அல்லது வசதிகள் நிறைந்த பெரிய ஊர்
उदाहरणे :
சென்னை இந்தியாவின் மிகப்பெரிய நகரத்தில் ஒன்று.
अर्थ : சில லட்ச மக்கள் தொகையுள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர்.
उदाहरणे :
மும்பை பாரதத்தின் பெரிய நகரம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நாட்டின் நிர்வாகப் பிரிவு
उदाहरणे :
நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.
समानार्थी : குடியிருப்பு
इतर भाषांमध्ये अनुवाद :