अर्थ : கிணறு, குளம் முதலியவற்றை வெட்டி உண்டாக்குதல்
उदाहरणे :
விவசாயி வயலை தோண்டி குழாய் போட்டுக் கொண்டிருந்தான்
समानार्थी : குழிவெட்டுதல்
इतर भाषांमध्ये अनुवाद :
The act of digging.
There's an interesting excavation going on near Princeton.अर्थ : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும்படி அகற்றுதல்
उदाहरणे :
விவசாயி தன் வயலில் கிணறு தோண்டுகிறார்
समानार्थी : தோண்டு
इतर भाषांमध्ये अनुवाद :