पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தோட்டம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தோட்டம்   பெயர்ச்சொல்

अर्थ : ஒருவருக்கு சொந்தமான மிகவும் பரந்த நிலம்

उदाहरणे : அவனுக்கு சொந்தமான பண்ணைகள் நிறைய உள்ளன.

समानार्थी : பண்ணை


इतर भाषांमध्ये अनुवाद :

वह संपत्ति जो खेती-बारी,जंगल,मकान आदि के रूप में हो।

उसने अपनी भूसंपत्ति का आधा भाग एक अनाथालय को दान कर दिया।
भू-संपत्ति, भूसंपत्ति, भूसंपदा

Everything you own. All of your assets (whether real property or personal property) and liabilities.

estate

अर्थ : பெரிய அளவில் பணப்பயிர் இருக்கும் ஒரு இடம்

उदाहरणे : தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளை வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர்


इतर भाषांमध्ये अनुवाद :

वह क्षेत्र जहाँ बड़ी मात्रा में नकदी फसल उगाई जाती हैं।

चाय बागानों में काम करने वाले मजदूरों ने हड़ताल कर दी थी।
बगान, बागान

An estate where cash crops are grown on a large scale (especially in tropical areas).

plantation

अर्थ : சிறிய வனம் அல்லது காடு

उदाहरणे : நம்முடைய கிராமத்திற்கு வெளியே ஒரு தோட்டம் இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

छोटा वन या जंगल।

हमारे गाँव के बाहर एक उपवन है।
अपवन, उपवन

A small growth of trees without underbrush.

grove

अर्थ : மலர்ச் செடிகள் அல்லது காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.

उदाहरणे : குழந்தைகள் தோட்டத்தில் விளையாடுகிறார்கள்


इतर भाषांमध्ये अनुवाद :

वह स्थान जहाँ फल-फूलदार या सुन्दर पौधों, वृक्षों आदि को लगाया गया हो।

बच्चे बगीचे में अमरूद तोड़ रहे थे।
अपवन, उद्यान, उपवन, पार्क, बग़ीचा, बगिया, बगीचा, बाग, बाग बगीचा, बाग-बगीचा, बाग़, बाग़ीचा, बाड़ी, बारी, वाटिका

A plot of ground where plants are cultivated.

garden

अर्थ : இயற்கை முறையில் பொதுமக்களின் சொத்தாக பாதுகாக்கப்படும் பூமியின் ஒரு பகுதி

उदाहरणे : இந்த தேசிய பூங்காவில் கிடைத்தற்கரிய காட்டு மிருகங்களைக் காணலாம்

समानार्थी : பூங்கா


इतर भाषांमध्ये अनुवाद :

भूमि का एक हिस्सा जो अपने प्राकृतिक रूप में सार्वजनिक सम्पत्ति के रूप में सुरक्षित रखा गया हो।

इस राष्ट्रीय उद्यान में विलक्षण जंगली जंतु देखे जा सकते हैं।
उद्यान, पार्क

A large area of land preserved in its natural state as public property.

There are laws that protect the wildlife in this park.
park, parkland

अर्थ : மலர்ச் செடிகள் வளர்க்கப்படும் அல்லது சிறிய அளவில் காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.

उदाहरणे : இந்த பூந்தோட்டத்தில் பலவகையான பூக்கள் உள்ளன


इतर भाषांमध्ये अनुवाद :

A garden featuring flowering plants.

flower garden

चौपाल