पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தொங்கடம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தொங்கடம்   பெயர்ச்சொல்

अर्थ : காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

उदाहरणे : அவனுடைய காதில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருந்தது

समानार्थी : தொங்கல், தோடு


इतर भाषांमध्ये अनुवाद :

कानों में पहनने का एक गहना।

उसके कान में सोने के बुंदे सुशोभित थे।
आवेजह, आवेज़ह, आवेज़ा, आवेजा, बुंदा, लोलक

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

अर्थ : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்

उदाहरणे : சீதா காதணி அணிய விரும்புகிறாள்

समानार्थी : காதணி, குதம்பை, குழை, தோடு


इतर भाषांमध्ये अनुवाद :

कान में पहनने का फूल के आकार का एक गहना।

सीता तरकी पहनना पसंद करती है।
तरकी, तर्की, ताटक, ताडंक, ताडंकी, तार, भोगली

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

अर्थ : ஒரு வகை காது ஆபரணம்

उदाहरणे : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்

समानार्थी : கடுக்கண், காதணி, குதம்பை, குழை, தோடு


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार का कर्णाभूषण।

सीता सोने के पीपरपर्न पहने हुए थी।
झाला, झुलमुली, पत्ता, पीपरपर्न, पीपलपत्ता

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

चौपाल