अर्थ : திருமணத்தின்போது பெண் மாப்பிள்ளையாக அங்கீகரிப்பது
उदाहरणे :
சீதா ராமனை தேர்ந்தெடுத்தாள்
समानार्थी : தேர்வுசெய்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதாவது ஒன்றை எடுக்க
उदाहरणे :
மேஸ்திரி சுவர் எழுப்பும் போது செங்கற்கல்லை தேர்ந்தெடுத்துக் கட்டினார்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தேர்ந்தெடுக்கும் வேலையை செய்வது
उदाहरणे :
தாத்தா தன்னுடைய வேட்டியை அத்தை மூலமாக தேர்ந்தெடுத்தார்
समानार्थी : ஆய்ந்தெடு
इतर भाषांमध्ये अनुवाद :
चुनने का काम करवाना।
दादी अपनी साड़ी बुआ से चुनवाती हैं।अर्थ : யாராவது ஒருவரை பிரதிநிதியாக்க
उदाहरणे :
காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தது.
इतर भाषांमध्ये अनुवाद :
कुछ लोगों में से किसी को अपना प्रतिनिधि बनाना।
काँग्रेसियों ने सोनिया गाँधी को काँग्रेस अध्यक्ष चुना।अर्थ : தேர்ந்தெடு,பொறுக்கி எடு
उदाहरणे :
கூடையில் இருந்து ஜீவா நல்ல பழங்களைத் தேர்ந்தெடுத்தான்.
समानार्थी : பொறுக்கி எடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பொறுக்கி எடு,தேர்ந்தெடு
उदाहरणे :
துணிக்கடையிலிருந்து எனக்காக பத்து புடைவைகளை தேர்ந்தெடுத்தேன்
समानार्थी : பொறுக்கி எடு
इतर भाषांमध्ये अनुवाद :
बहुत सी वस्तुओं में से कुछ मनपसंद वस्तुएँ अलग करना।
कपड़े की दुकान से अपने लिए मैंने दस साड़ियाँ चुनी।