अर्थ : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்
उदाहरणे :
வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்
समानार्थी : சுத்தப்படுத்து, துலக்கு, தூய்மைப்படுத்து, விலக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
சீமா மாவை தேய்த்துகொண்டிருக்கிறாள்
अर्थ : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : பூசு
इतर भाषांमध्ये अनुवाद :