अर्थ : குழப்பம், சந்தேகம் முதலியவை உள்ள நிலை.
उदाहरणे :
அவன் தெளிவில்லாதவனாக இருந்தாலும் திறமையானவனாக இருக்கிறான்
समानार्थी : தெளிவற்ற, பிரசித்தமற்ற, பிரசித்தமில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எதுவும் புரியாத நிலை.
उदाहरणे :
குழந்தை தெளிவில்லாத மொழியில் பேசிக்கொண்டிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒளி குறைதல்.
उदाहरणे :
எதிரே உள்ள காட்சி மங்கலாக இருக்கிறது
समानार्थी : மங்கலான
इतर भाषांमध्ये अनुवाद :