अर्थ : திரவங்களை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால் பரவலாகவிழச் செய்தல்
उदाहरणे :
விவசாயி வயலில் மருந்தை தெளித்துக் கொண்டிருக்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை பரவலாக விழச் செய்தல்.
उदाहरणे :
விவசாயி நிலத்தில் விதையை தூவிக்கொண்டியிருக்கிறான்
समानार्थी : தூவு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது
उदाहरणे :
விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்
इतर भाषांमध्ये अनुवाद :