पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தூற்று शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தூற்று   வினைச்சொல்

अर्थ : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

उदाहरणे : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

समानार्थी : அவமதி, இகழ், இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூஷணைசெய், தூஷி, நிந்தி


इतर भाषांमध्ये अनुवाद :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

अर्थ : அவமதிப்பது

उदाहरणे : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

समानार्थी : இகழ், திட்டு, நிந்தி, வசைபாடு


इतर भाषांमध्ये अनुवाद :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

अर्थ : தானியத்தை காற்றில் பறக்கவிட்டு தூசியை தானியத்திலிருந்து அகற்றுதல்

उदाहरणे : தானியக் களஞ்சியத்தில் விவசாயி தானியத்தை தூற்றிக்கொண்டிருந்தான்

समानार्थी : பொலி தூற்று


इतर भाषांमध्ये अनुवाद :

दायें हुए गल्ले को हवा में उड़ाकर भूसे आदि को अन्न से अलग करना।

खलिहान में किसान गल्ला ओसा रहा है।
उसाना, ओसाना, गाहना, डाली देना, बरसाना

चौपाल