पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தூக்கம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தூக்கம்   பெயர்ச்சொல்

अर्थ : பெரும்பாலும் இரவில் கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை.

उदाहरणे : நேற்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை

समानार्थी : உறக்கம், ஒறக்கம், துயில்


इतर भाषांमध्ये अनुवाद :

सोने की क्रिया।

सोने से शरीर को आराम मिलता है।
शयन, सयन, सोना

A natural and periodic state of rest during which consciousness of the world is suspended.

He didn't get enough sleep last night.
Calm as a child in dreamless slumber.
sleep, slumber

अर्थ : (பெரும்பாலும் இரவில்) படுத்தநிலையில் கண்களை மூடி இயற்கையாக புலன்களுக்கு ஓய்வு கொடுத்தல்

उदाहरणे : தூங்கியவனை எழுப்பாதே

समानार्थी : உறக்கம், துயில், நித்திரை


इतर भाषांमध्ये अनुवाद :

वह जो निद्रा में हो या सोया हुआ हो।

सोए को मत जगाओ।
सुप्त, सोता, सोता हुआ, सोया

A rester who is sleeping.

sleeper, slumberer

अर्थ : பெரும்பாலும் இரவில் கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை, உறக்கம்

उदाहरणे : அதிக நேரம் வரை மருத்துவர்கள் தூங்காமல் உழைக்கின்றனர்


इतर भाषांमध्ये अनुवाद :

निद्रा न आने की अवस्था या निद्रा का अभाव।

अधिक समय तक अनिद्रा का बना रहना घातक हो सकता है।
अनिद्रा, बेदारी

A temporary state in which you are unable (or unwilling) to sleep.

Accept your wakefulness and sleep in its own contrary way is more likely to come.
sleeplessness, wakefulness

अर्थ : உறங்கும் செயல்

उदाहरणे : மதிய உணவிற்கு பின்பு சிறிது நேர உறக்கம் நல்லதாக கருதப்படுகிறது

समानार्थी : உறக்கம், சயனம்


इतर भाषांमध्ये अनुवाद :

लेटने की क्रिया।

दोपहर के भोजन के बाद थोड़ी देर लेटना अच्छा माना जाता है।
अधिशायन, लेटना

अर्थ : பெரும்பாலும் இரவில் கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை.

उदाहरणे : அவர் தூக்கம்யின்மையால் சோர்வாக இருக்கிறான்

समानार्थी : உறக்கம், துயில்


इतर भाषांमध्ये अनुवाद :

प्राणियों की वह अवस्था जिसमें उनकी चेतन वृत्तियाँ बीच में कुछ समय के लिए निश्चेष्ट होकर रुकी रहती हैं और उन्हें शारीरिक तथा मानसिक विश्राम मिलता है।

नींद की कमी से थकान महसूस होती है।
निंदरा, निंदरिया, निंदिया, निद्रा, नींद, श्वासहेति

A natural and periodic state of rest during which consciousness of the world is suspended.

He didn't get enough sleep last night.
Calm as a child in dreamless slumber.
sleep, slumber

चौपाल