अर्थ : எதாவது ஒரு நிகழ்வு, செயலினால் மிகுந்த மகிழ்ச்சியடைதல்
उदाहरणे :
ராமன் அயோத்யாவிற்கு திரும்பிய செய்திகேட்டு மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடினர்
समानार्थी : நடனமாடு, மகிழ்ச்சியாக ஆடு
इतर भाषांमध्ये अनुवाद :
किसी बात या कार्य से बहुत खुश होना।
रामजी के अयोध्या लौटने की ख़बर सुनकर पूरी प्रजा खुशी से नाचने लगी।अर्थ : சற்று விரைவாக மேலெழ்ழும்பிக் கீழே வந்து பாய்தல்
उदाहरणे :
குளத்தில் மீன்கள் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கின்றன
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எழுச்சியுடன் விளையாடுவது
उदाहरणे :
குழந்தைகள் மைதானத்தில் துள்ளி குதித்து கொண்டிருக்கின்றனர்
समानार्थी : துள்ளிவிளையாடு
इतर भाषांमध्ये अनुवाद :