अर्थ : ஒன்று சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்.
उदाहरणे :
ஆபரணங்களை அணிவதற்காக காது மற்றும் மூக்கில் துளை இட்டுக் கொள்கிறார்கள்
समानार्थी : துவாரம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு
उदाहरणे :
மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது
इतर भाषांमध्ये अनुवाद :