पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील துர்நாற்றம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

துர்நாற்றம்   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு பொருள் அழுகுவதினால் அதிலிருந்து வரக்கூடிய துர்நாற்றம்

उदाहरणे : எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என தெரியவில்லை

समानार्थी : சாவெடில், பாண்டை, முடை, மொச்சு, வீச்சம், வெப்புநாற்றம்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी वस्तु के सड़ने पर उसमें से आने वाली दुर्गंध।

पता नहीं कहाँ से सड़ायँध आ रही है।
सड़ायँध

A distinctive odor that is offensively unpleasant.

fetor, foetor, malodor, malodour, mephitis, reek, stench, stink

अर्थ : இலேசான சுவையில்லாத நாற்றம்

उदाहरणे : அதிக நேரம் வரை நறுக்கி வைத்திருந்த வெங்காயத்திலிருந்து துர்நாற்றம் வருகிறது


इतर भाषांमध्ये अनुवाद :

हल्की अरुचिकर गंध।

बहुत देर से काटकर रखे हुए प्याज़ से हीक आ रही है।
हीक

चौपाल