पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील துருவு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

துருவு   வினைச்சொல்

अर्थ : தெரிந்துக்கொள்வதற்காக விரல்களால் தொடுவது அல்லது அழுத்துவது

उदाहरणे : சியாம் தன்னுடைய அப்பாவின் பையை துழாவிக்கொண்டிருந்தான்

समानार्थी : கிண்டு, கிளறு, துழாவு, தேடு, தோண்டு


इतर भाषांमध्ये अनुवाद :

मालूम करने के लिए उँगलियों से छूना या दबाना।

श्याम अपने पिता की ज़ेब टटोल रहा है।
टटोलना

Feel searchingly.

She groped for his keys in the dark.
grope for, scrabble

अर्थ : மேலே உள்ள பொருளை அல்லது தோலை தனியாக பிரித்தெடுத்தல்.

उदाहरणे : அம்மா கரண்டியால் வாணலியை சுரண்டிக் கொண்டியிருக்கிறாள்

समानार्थी : சுரண்டு, பிராண்டு


इतर भाषांमध्ये अनुवाद :

ऊपरी वस्तु या वस्तु की तह को छीलकर अलग करना।

माँ पल्टे से कड़ाही खुरच रही है।
कुरेलना, खरोंचना, खरोचना, खुरचना

Cut the surface of. Wear away the surface of.

scrape, scratch, scratch up

अर्थ : தேய்த்து துருவுவது

उदाहरणे : சீதா அல்வா தயரிப்பதற்காக கேரட்டை துருவிக்கொண்டிருந்தார்

समानार्थी : சீவு


इतर भाषांमध्ये अनुवाद :

कद्दूकस पर रगड़ना।

सीता हलवा बनाने के लिए गाजर को कीस रही है।
कद्दूकस करना, कसना, कीसना, घसना, घिसना

Reduce to small shreds or pulverize by rubbing against a rough or sharp perforated surface.

Grate carrots and onions.
Grate nutmeg.
grate

चौपाल