अर्थ : வாயின் மேற்புறத்தில் தொடங்கித் தரையைத் தொடும் அளவுக்கு நீண்டு குழல் போல இருக்கும் தசையாலான யானையின் மூக்குப் பகுதி.
उदाहरणे :
யானை தன் துதிக்கையால் அதிக பாரம் கொண்ட பொருளை தூக்குகிறது
समानार्थी : துதிக்கை
इतर भाषांमध्ये अनुवाद :