अर्थ : துக்கமான தகவல்.
उदाहरणे :
மகள் இறந்துவிட்டாள் என்ற கெட்டச்செய்தி கேட்டு அவன் மயங்கி விழுந்தான்
समानार्थी : கெட்டச்செய்தி, கெட்டதகவல், தீயசெய்தி, தீயதகவல்
इतर भाषांमध्ये अनुवाद :
वह समाचार जो शुभ न हो या बुरा हो।
बेटे की मृत्यु का अशुभ समाचार सुनते ही वह अचेत हो गया।अर्थ : அயல்நாடு மற்றும் மற்ற இடத்திலிருந்து ஏதாவது ஒரு உறவினரின் இறப்பை அறிவிக்கும் செய்தி
उदाहरणे :
இரங்கல் செய்தி கேட்டு வீடு முழுவதும் துக்கத்தில் முழ்கியது
समानार्थी : இரங்கல் செய்தி, சாவுசேதி, சாவுச்செய்தி
इतर भाषांमध्ये अनुवाद :
परदेश या दूसरी जगह से किसी संबंधी की मृत्यु का आया हुआ समाचार।
सुनावनी सुनकर पूरा घर शोक में डूब गया।