अर्थ : உடைவது அல்லது விழும் சமயம் மரமரவென்ற சப்தம் கேட்பது
उदाहरणे :
வேகமான காற்றில் மரங்களின் கிளைகள் திடீரென விழுகின்றன
समानार्थी : எதிர்பாராமல்விழு, திடுதிடுப்பெனவிழு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மரமர வென்ற சப்தத்துடன் கீழே விழுவது
उदाहरणे :
அப்பொழுது என் முன்பே ஒரு மரம் திடீரென விழுந்தது
समानार्थी : திடுதிடுப்பெனவிழு
इतर भाषांमध्ये अनुवाद :