अर्थ : ஒருவருக்கு தாய் இல்லாதது
उदाहरणे :
குழந்தைப் பருவத்திலிருந்தே தாயில்லாமல் சேட் அவர்கள் இருந்தார்
समानार्थी : அன்னையின்றி, அன்னையில்லாமல், அம்மாயின்றி, அம்மாயில்லாமல், ஆயின்றி, ஆயில்லாமல், தாயில்லாமல், மாதாயின்றி, மாதாயில்லாமல், யாயின்றி, யாயில்லாமல்
इतर भाषांमध्ये अनुवाद :
Having no living or known mother.
motherless